முகக் கவசம்
அணிந்த ஒருவர்
டேய்.... என்னடா
தமிழ்நாடு தமிழர்க்கே!
னு கூவிக்கிட்டே
இருக்கானுங்களே.. கீழே
உள்ள படத்தை
காட்டி இதுக்கு
இன்னா சொல்வானுங்க....
.................................
அதுக்கு நான்
தமிழ்நாட்டில் இதுவும்
நிஜம் என்றேன்..
நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து கொண்டதும் கிடையாது அது வேலையற்ற வீணர்களின் திருவிழா ...
வால்ஹ டமிலரு...
பதிலளிநீக்குதேர்தலுக்கு அடுத்து தமிழர் வாழ்வதை பாத்திடுவோம்...
நீக்குஎல்லாம் தலையெழுத்து...
பதிலளிநீக்குதலையெழுத்த மாற்றுவதற்கு ஒரு வழியில்லாமலா போய்விடும்...???
நீக்கு