வியாழன் 11 2021

கடிகாரம் உணர்த்திய உண்மை...........

 





தூங்கி எழுந்தவுடன்

கடிகாரம் பார்ப்பது

வழக்கம் அந்த

வழக்கப்படி அன்று

எழுந்தவுடன் கடிகாரத்தை

பார்த்தேன் கடிகாரம்

தன் ஓட்டத்தை

நிறுத்தி இருந்தது.

இரவில் தூங்கும் 

போது ஓடிக்கொண்டு..

இருந்தது............


இம்சைகளின்....அரச

மனுச மனுசிகளுக்கும்  

ஒருநாள் ......அவர்களின்

ஆட்டத்தையும் 

ஓட்டத்தையும்  

நிறுத்த காலம் 

ஒன்று உண்டு

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...