நீல வானம்
வெண் மேகமாகி
சட்டென்று கரு
நிறமேகமாக .திரண்டது.......
தலை அண்ணாந்து
கண் விரிந்து
வாய் பொளந்து
பார்த்து கொண்டிருந்தவனின்
வாயிலும் கண்ணிலும்
சட சட வென்று
தண்ணீரை கொட்டி
என்னடா வேடிக்கை
என்று விரட்டியடித்தது
மழை..................
தாய் சொல்லை தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை தாய் சொல்லை...
அருமை...
பதிலளிநீக்கு