புதன் 20 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...88

 

இப்ப ஐ.டி, ஜிஎஸ்டி பாக்கி இருந்துச்சு திடீர்னு கேட்டு நோட்டிஸ் அனுப்பிட்டாங்கனு வை.. மோடியை புகழ்ந்து பேசுனா போதும் திருப்பி கேட்க மாட்டாங்க..



பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் ~ இயக்குநர் பாக்யராஜ் ~ இப்ப என்ன உனக்கு ஜி.எஸ்.டி பிரச்சினையா..?!

பழைய பேஷண்ட் இளையராஜாவை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு புது பேஷண்ட் பாக்யராஜை அட்மிட் பண்ணிருங்க


வாய் இருக்குன்னு இஷ்டத்துக்கு பேசறது. போயி அரசியல் சாசனத்தை படிம்மா. பிஜேபியில ஒருத்தனுக்கு கூட அறிவுன்றது சுத்தமா இல்ல. 🤦‍♀️ கருமத்த

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...