ஜெர்மனியில் ஹிட்லர் நூலகங்களைக் கொழுத்தி, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி, யூதர்களை இனப்படுகொலை செய்தும் வென்முறை வெறியாட்டம் ஆடினான். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் தோற்று தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு அந்த அரசில் இருந்த பல அதிகாரிகள் ஹிட்லரின் பேரைச் சொல்லி தப்பிக்க நினைத்த போது, நீயூரம்பெர்க் தீர்ப்பாயம் அவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கியது.
இந்தியாவிலும் மோடி ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக அவ்வாறான் ஒரு நியூரம்பெர்க் தீர்ப்பாயம் வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
-
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
போராடிப் பெற்ற உரிமை...........
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
சரி...
பதிலளிநீக்கு