பக்கங்கள்

ஞாயிறு 19 2026

7 அடி உயரமுள்ள உயர்ந்த மனிதர்கள்

 



உயர்ந்த மனிதர்கள்

என்பவர்கள் யார்

என்று என்னை 

கேட்டார்கள் நான்

கேட்டவர்களிடம் கேட்டேன்

உயர்ந்த மனிதர்கள்

யரென்று  அவர்கள் 

சொன்னார்கள் அதிக

செல்வமும் செல்வாக்கும்

உள்ளவர்களும், உயர்ந்த

பதவியில் இருப்பவர்களும்

ஏழைபாழைகளுக்கு உதவி

செய்பவர்களும் சமூகத்தில்

உயர்ந்த மனிதர்கள் 

 என்றார்கள் எனக்கு

 அப்படித் தெரியவில்லை

சமூகத்தில்  7 அடி

உயரமுள்ள மனிதர்கள்

தான் உயர்ந்த 

மனிதர்கள் என்று.............


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...