உலகில் பல
நாடுகளில் பல
கொடூரங்களை நிகழ்த்தி
வருவது அமெரிக்கா....
அந்த அமெரிக்காவை
முந்திக் கொண்டு
தன் நாட்டு
மக்களான தலித்துகள்
மீது உலகிலேயே
அதிகமான கொடூரங்களை
இழைத்து வருவது
இந்தீயா................
சாட்சி..1.தமிழகம் ஆதிக்க சாதி வெறி
சாட்சி-2
சாட்சி-3--ரோகித் வெமுலா கொலை
நாடுகளில் பல
கொடூரங்களை நிகழ்த்தி
வருவது அமெரிக்கா....
அந்த அமெரிக்காவை
முந்திக் கொண்டு
தன் நாட்டு
மக்களான தலித்துகள்
மீது உலகிலேயே
அதிகமான கொடூரங்களை
இழைத்து வருவது
இந்தீயா................
சாட்சி..1.தமிழகம் ஆதிக்க சாதி வெறி
| படம்-வினவு |
சாட்சி-2
கயர்லாஞ்சி வன்கொடுமை
| படம்-வினவு |
“எந்த திசையில் திரும்பினாலும், சாதி என்ற கொடூரம் உங்கள் பாதையில் குறுக்கிடுகிறது. இந்த` கொடூரத்தை கொல்லாமல், அரசியல் சீர்திருத்தங்களோ, பொருளாதார சீர்திருத்தங்களோ சாத்தியமில்லை” – அம்பேத்கர்![]() |
