பக்கங்கள்

அறவாணன் அரங்கநாதனாக மாற்றிய கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறவாணன் அரங்கநாதனாக மாற்றிய கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 20 2016

சொன்னா... நம்ப மாட்டிங்க......

படம்-www.unmaionline.com

படம்-jaghamani.blogspot.com

சொன்னா நம்ப மாட்டீங்க..
ஆனா  உண்மை அதுதான்
முன்னோரு காலத்தில் பௌத்த
கோவில்களாக இருந்தவையே இன்னாளில்
அவாள்  கோவில்களாக மாற்றப்பட்டன.

சொன்னா நம்ப மாட்டீங்க
உண்மை அதுதான் நண்பரே

வைணவ கோயிலாக ஆக்கப்பட்டதற்கு
ஒரு எடுத்துக்காட்டு   அதுக்கு
திருவரங்கம்  கோயிலே சாட்சி

புத்தர்  பரி  நிர்வணம் அடைந்த
உருவத்தையே திருவரங்கன் உருவாகமாக
மாற்றப்பட்டது அறவாணன் என்ற
புத்தர் பெயர் அரங்கநாதானாக
என்பதாயிற்று..................

சொன்னா நம்ப மாட்டீங்க
அதுதான் உண்மை நண்பரே...

ஜெயிலர் 2 : வன்முறை வழிபாடு- வில்லவன்

சுள்ளான் கேங்