பக்கங்கள்

இந்து- தீயர். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து- தீயர். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 11 2015

“இந்து”தீயரின் கனவு அறிவிப்புகள்.......


படம்-puduvairamji.blogspot.com

2022ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம்
மெகாவாட் சூரிய ஒளி பெற
இலக்கு நிர்ணயிப்பு..

நகரத்தில் இரண்டு கோடி வீடுகளும்
கிராமத்தில் நான்கரை கோடி வீடுகளும்
கட்டித் தரப்படும் ………

நாள்ஒன்றுக்கு 30 கிலோமீட்டர்க்கு
சாலை அமைக்கப்படும் …….

இதுமட்டுமா......

ஏழு கோடி கழிப்பறைகள் கட்டி
முடிக்கப்படும் என்று மேக் இன்

நாயகர்கள் அறிவித்து உள்ளார்கள்.

கேப்பையில் நெய் வடிகிறது
என்று சொன்னால் நம்புகிறவர்கள்
நம்பி நம்பியே  சாகலாம்.......



பெயருக்கேற்றவன்.....

 அவரை எனக்கு தெரியவில்லை. யார் மூலமோ என்னை அவர் நன்கு தெரிந்து  வைத்திருக்கிறார்..... அதனால்தான் என்னவோ தெரு நாய் கடித்தவுடன் என்னைத் தேடி வ...