தீண்டாமை கொடுமைக்கு எதிராக சமபந்தி பற்றி அம்பேத்கர் பேசிய போது, அம்பபேத்கரின் அந்த பேச்சுக்கு எதிராக.......
அரை ஆடை பக்கிரியானவர். “ உண்ணுவதில் சமமாக உட்கார்ந்து உண்ண வேண்டும் என்று ஆசைபடுபவர்கள்”, “மலம் கழிக்கும்போது சமமாக உட்கார ஆசைப்படுகிறார்களா” என்று எகத்தாளமாக கேட்டார்.
பீ திண்ணும் பண்ணியோட உட்கார்ந்து சாப்பிடுவோம் ஒழிய தீண்டதகாதவர்களுடன் சமமாக உண்ணமாட்டோம் என்பதுதானே--அரை ஆடை பக்கிரியின் மண்டையோட்டுலிருந்து உதித்த மகா த்த்துவம்.
நன்றி! தேவியர் இல்லம்