பக்கங்கள்

ஒய்வு பெற்ற அதிகாரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒய்வு பெற்ற அதிகாரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி 29 2013

ஓய்வு பெற்ற அதிகாரிகள்.அடுத்து என்ன செய்வார்கள்.............


காவல்துறையில் அதிகாரிகளாக பணிஆற்றியவர்கள் பணி ஓய்வு பெற்றவுடன் மறுநாளே ! சாதி சங்கத்தில் தலைவராகி விடுவார்கள்

கல்வித்துறையில் பணி ஆற்றிய அதிகாரிகள். அவர்களும் மறு நிமிடமே தனியார் பள்ளிகளில் தாளாராகவோ,ஆலோசராகவோ ஆகிவிடுவார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு உயர் அதிகாரிகளும் தங்கள் தகுதிக்கேற்ப தனியாருக்கும், சாதி,மத சங்களுக்கும்  சேவை செய்ய போகிறார்கள்.

இவர்கள் தங்கள் அரசு பணிக்காலத்தில் மக்கள் சேவையை எப்படி நேர்மையாக செய்திருப்பார்கள் 

நேர்மையாக பணியாற்றிய அதிகாரிகளோ, இருக்கிற சட்டங்களை பயன்படுத்தி குறைந்த பட்ச சேவைகூட மக்களுக்கு சேவை செய்யமுடியாது என்ற தங்கள் அனுபவ உண்மையை உரத்துக்கூற.வக்கற்று வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள்.


வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...