பக்கங்கள்

கூடங்குளம் அனுஉலை திறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடங்குளம் அனுஉலை திறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 20 2012

அடீ! பாதகத்தீ.........



நீ முன்ன மாதிரி யில்லை
ரெம்பவும் திருந்தி விட்டாய்
உன் தோழி மன்னார்குடியை
விரட்டி விட்டாய்...........

நீ வேஷம் கட்டி ஆடீன
ஆட்டத்தை கூடங்குள
மக்களுக்கு காட்டி விட்டாய்

உன் வில்லாளன் வகுத்த
வழியிலே வீரமாய்
மொத்த தமிழகத்துக்கு
வாக்கரிசி போட்டு விட்டாய்


பேரரசர்கள் படைசூழ
கொள்ளி வைக்க வழியும்
செய்து விட்டாய்

அடீ! பாதகத்தீ...............!!!!!!!!!

தமிழ்நாடு நாசமாக காரணம் யார்???

திரையில் வந்த ஒருவனை தலையில் தூக்கி வச்சு கொண்டாடும் சமூகம். எம்ஜியார் காட்டிய கவர்ச்சியில் மயங்கி அவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள் எந்த சமூக்...