செவ்வாய், மார்ச் 20, 2012

அடீ! பாதகத்தீ.........நீ முன்ன மாதிரி யில்லை
ரெம்பவும் திருந்தி விட்டாய்
உன் தோழி மன்னார்குடியை
விரட்டி விட்டாய்...........

நீ வேஷம் கட்டி ஆடீன
ஆட்டத்தை கூடங்குள
மக்களுக்கு காட்டி விட்டாய்

உன் வில்லாளன் வகுத்த
வழியிலே வீரமாய்
மொத்த தமிழகத்துக்கு
வாக்கரிசி போட்டு விட்டாய்


பேரரசர்கள் படைசூழ
கொள்ளி வைக்க வழியும்
செய்து விட்டாய்

அடீ! பாதகத்தீ...............!!!!!!!!!

1 கருத்து: