சரியான கேள்வி, தமிழச்சியின் கேள்விக்கு என்னபதில்....!!!!!!!!!!!!
கேள்விக்கு என்ன பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்விக்கு என்ன பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன் 09 2022
ஞாயிறு 04 2016
இந்த கேள்விக்கு என்ன பதில்?.
ஒன்பது முட்டாள்கள்
நிறைந்த கூட்டத்தில்
ஒரே ஒரு
அறிவாளி இருக்க முடியுமா?
முடியாது என்கிறார்
ஒரு முட்டாள்
ஒன்பது அறிவாளிகள்
உள்ள இடத்தில்
ஒரே ஒரு
முட்டாள் இருக்க முடியுமா..??
முடியும் என்கிறார்
ஒரு அறிவாளி
எது சரி?
தவறு எது??
நிறைந்த கூட்டத்தில்
ஒரே ஒரு
அறிவாளி இருக்க முடியுமா?
முடியாது என்கிறார்
ஒரு முட்டாள்
ஒன்பது அறிவாளிகள்
உள்ள இடத்தில்
ஒரே ஒரு
முட்டாள் இருக்க முடியுமா..??
முடியும் என்கிறார்
ஒரு அறிவாளி
எது சரி?
தவறு எது??
ஞாயிறு 19 2015
ஒரு ஞான சூன்யத்தின் கேள்விக்கு என்ன பதில்????
| படம்-tamilsnow.com |
அறிவார்ந்த பெரிய்ய்ய யோர்களோ!
அஞ்சு வருடத்திற்கு ஒரு முறை ஒட்டு போடுவதையே மகத்தான ஜனநாயகம் என்று பீத்தீக் கொள்ளும் வெறும் பீத்தர்களே !!!
இந்த ஞான சூன்யத்தின் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன???
* தெருவுக்கு தெரு சாராயக்கடையை திறந்து வைத்து குடியை கெடுத்துக் கொண்டு இருப்பதையும், அந்தக் குடியால் ஏற்படும் விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிர் பலிகளையும் கண் கூடாக தெரிந்திருந்தும்.. “உயிரைக் காக்க ஹெல்மெட் அணியுங்கள்” என்று அறிவார்ந்த ஞானபிரகாசங்கள் சொல்வதற்கு அருகதை உண்டா???
* குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மூடாமல், குடிததுவிட்டு வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சென்றாலும் சாலை விபத்துகளை, உயிர்பலிகளை தடுக்க முடியுமா?? ?
* குண்டும் குழியுமான சாலையை செப்பனிடாமல், ஹெல்மெட் அணிந்து கொண்டால் விபத்துகளை குறைக்க முடியுமா..???
* கட்டாய ஹெல்மெட் என்பது உயிரை காக்க என்ற பெயரில் போலீஸ கல்லாவை நிரப்பவா???
*குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மூடுவதற்கு வக்கில்லாத போது.,ஹெல்மெட் எப்படி உயிர் கவசமாகும்..????
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தோற்றுப் போனவன்.........
வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
மேலும்- பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின...