விடுதலை போராட்ட வீரர்களை சாதித் தலைவர்களாக மாற்றும் சாதி வெறியர்களின் கொடூரம்..
தேர்தல் வருது முன்னே
சாதி வருது பின்னே
தெளியாவிட்டால்...........மண்ணே-
கவுண்டர்களின் சாதிய தலைவராக ஆக்கப்பட்டவர்.தீரன்சின்னமலை
 |
| படம்-தீரன் சின்னமலை, ... |
சேர்வை என்று சொல்லப்படும் அகமுடையார் சாதித் தலைவராக ஆக்கப்பட்டவர்கள்..மருது சகோதரர்கள்
 |
| படம்-மருது சகோதரர்கள் |
 |
படம்-விருப்பாச்சி கோபால்
|
நாயக்கர் சாதித்தலைவராக ஆக்கப்பட்டவர் விருப்பாச்சி கோபால்
 |
| படம்- வீரபாண்டியகட்டபொம்மன் |
இவரும் நாயக்கர் சாதித் தலைவராக ஆக்கப்பட்டவர். வீரபாண்டிய கட்ட பொம்மன்
 |
| படம்-வீரன் அழகுமுத்துக்கோன். |
கோனார் என்று அழைக்கப்படும் யாதவ சாதியதலைவராக ஆக்கப்பட்டவர் அழுகு முத்து கோன்
 |
| படம்- புலித்தேவன் |
பிரமலைக் கள்ளர்சாதியத் தலைவராக ஆக்கப்பட்டவர். புலித்தேவன்

|
| படம்-வ.உ.சிதம்பரம் |
அனைத்து பிள்ளைமார்களின் சாதிய தலைவராக ஆக்கப்பட்டவர் வ.உ. சிதம்பரம்.
கடிகாரமுள் நேரத்தை காட்டுகிறது
காலண்டர் தேதியை காட்டுகிறது
தேர்தல் சாதியை காட்டுகிறது.-கண்ணதாசன்
நன்றி! புதிய தொழிலாளி