பக்கங்கள்

சாராயராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாராயராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 10 2017

என்ன கொடுமையிடா........!!!

என்னாது  சாராயக்கடை
எஸமானி இறந்திருச்சா
அட..எப்படா.?.


ஊருக்கெல்லாம் சாராயத்த
ஊத்தி கொடுத்த
உத்தமி ஆச்சே..!!!
அந்த உத்தமியா
செத்து போச்சு
அடக் கொடுமையே.!!.
அந்த உத்தமி
நூறு வருஷம்
வாழும் என்று
 எஸமானியோட அடிமைகள்
எல்லாம் நிரந்த
தலைவி, நிரந்தர
புண்ணாக்கு புடஙலங்கா
 அது இதுன்னு
புகழ்ந்து கூவி
தள்ளுனாங்கே.அதெல்லாம்
பலிக்காமே போச்சேடா
 என்ன கொடுமையிடா........!!!

அதனால்..தானா
ஆர்கே நகரில்
ஏப்ரல்ல தேர்தலா...
 என்ன கொடுமையிடா....

சனி 23 2016

அன்று செங்கப்பன் சொன்னது..இன்று நிஜமாகிவிட்டது.

படம்-nadunadapu.com


கப்பலோட்டிய தமிழன், முரடன் முத்து, கரணன் போன்ற படங்களை தயாரித்து இயக்கிய இந்த இயக்குநரின் மேற்படி படங்கள் வசூல் ரீதியாக தோல்வி அடைந்துவிட்டதால் கடன் பிரச்சினையில் சிக்கினார்.

அந்த கடன் பிரச்சினையில் இருந்த மீள்வதற்க்காக அன்று ரூ100க்கு சில்லரை காசுகளாக மாற்றி தன் பையில் வைத்துக்ககொண்டு அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் என்றும் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்று பெயர் பெற்ற கல்லாப் பெட்டியை நிறப்பும் நடிகனாக இருந்து வந்தவரை நம்பி முதன் முறையாக ஒரு படத்தை தயாரித்து இயக்கி எடுத்தார்.

அந்தப் படத்தில்... இன்று  ஒரு இனத்தையே சாராய போதையில்  தள்ளி அடிமையாக்கிய அந்த நடிகையை கல்லாப் பெட்டியை நிரப்பும் அந்த நடிகருடன் இணைந்து நடிக்க முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்ட பெருமை மேற்படி இயக்குநர்ர்யே  சேரும்


அந்தப்படத்தில் 14 வயதான அந்த நடிகையை அந்த நடிகருடன் நடிக்க வைத்தப் படத்தில் அந்த நடிகை தோன்றும் முதல் காட்சியில், செங்கப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகன் சொல்வான் 

“ நீ ஆயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரி ஆகி , ஆளப் போகிறாய் நொம்மா ”என்று...

அன்று அந்தப்படத்தில் செங்கப்பன் சொன்னது... இன்று நிஜமாகிவிட்டது. 

இன்று ஆயிரம் அடிமைகளுடன் ஒரு இனத்தையே... அடிமை ஆக்கி  “சாராய ராணி” பட்டத்துடன் ஆண்டு கொண்டு இருக்கிறார் அந்த நடிகை


புதன் 04 2015

சாராய ராணியின் மரண தேசம்....!!! வினவு-ன் ஆவணப்படம்..

பெண்களை இழிவுபடுத்துவது யார், விதவைகளாக்குவது யார், இலட்சக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியாக்குவது யார், யார் தேச விரோதி, சமூகத்தின் இணக்கத்தை சீர்குலைப்பது யார்? – அனைத்திற்கும் இப்படம் ரத்தமும் சதையுமான வாழ்க்கையின் மூலம் பதில் அளிக்கிறது.
45.50 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை முழுமையாக பாருங்கள். நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள், பகிருங்கள். இதன் டி.வி.டி வெளியாகும் போது வாங்கி ஆதரியுங்கள், இப்போது நன்கொடை தாருங்கள்!
“ சாராய ராணியின் மரண தேசம்” ஆவணப்படம் பாசிச ஜெயாவின் ஒடுக்குமுறையை ஒழிக்கும் இடியாக இறங்கட்டும்.
நன்றி
















வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...