பக்கங்கள்

பக்கோடாவுக்கு ஆசைப்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்கோடாவுக்கு ஆசைப்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 26 2019

நினைவலைகள்-73..

என்னடா...இது..???


தொடர்புடைய படம்



என்னடா இது
 வெங்காயத் தோலும்
கறிவேப்பிலை குச்சியுமா
இருக்கு இதுக்கு
பேருதான் பக்கோடாவா
இந்தத் தொழிலத்தான்
அவிங்க செய்யச்
சொன்னாங்களா..த்துா
நாயே  இந்த
தொழில செய்தால்
அம்பானியாக முடியும்
என்று சொன்னவர்கள்
எல்லாம் பக்கோடா
தொழில் தொடங்காமல்
அமைச்சராகவும் மந்திரியாகவும்
வேறு தொழில்ல
ஏண்டா இருக்காங்கே
லூசு..அவிங்க
மூஞ்சி மாதிரியே
இருக்குதுடா எனக்கு
வேணாம் இத
போயி சொன்னவன்
வாயில கொட்டுடா
பக்கோடாவாம் பாக்கோடா...

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...