![]() |
Vinavu Thalam |
தருண் விஜய் என்ற உத்தரகணட் மாநில பாஜக எம்பியான இவர். வட மாநிலங்களில் .
திருவள்ளுவர் பிறந்த நாளை இந்திய மொழிகளில் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும்,அநீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்றும்
தமிழ் இந்தியாவின் இரண்டாவது மொழியாக இருக்க வேண்டும் என்றும் கஞ்சாக கவிஞன் வாரனாசியில் வாழ்ந்த வீட்டை நிணைவிடமாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி குரல் கொடுத்து வருவதாகவும்.
அதற்க்காக ..தமிழால் பொழைக்கும் கோல்டன் முத்து, தருண்விஜய்ன் குரல் ஓங்கி ஒலித்தற்க்காக வெற்றித் தமிழர் பேரவை சார்பாக அவர்க்கு கொடுக்கும விமான வரவேற்பு விழாவிலும் சென்னையில் (11.11.2014-) நடத்தும் பாராட்டு விழாவிலும்..
தமிழால் பொழைக்கும் அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டு கோளை விடுத்து இருக்கிறார் கோல்டன் முத்து
இதே தருண் விஜய் இதே ஊத்தவாயால் ஆகஸ்டு 23.2013-ல் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிகையில்
சமஸ்கிருதம்தான் இந்தியா.
சமஸ்கிருத்தை நீக்கினால்
இந்தியா அழிந்துவிடும்
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும்
சமஸ்கிருதம் தேவை..
உயர் பதவிகளை பெற சமஸ்கிருதம்
படித்திருக்க வேண்டும் என்ற நிலைமை
முன்னோரு காலத்தில் இருந்ததை
மீண்டும் உருவாக்க வேண்டும் என்று
-கொக்கரித்தவர்.
ஒரு வருடத்துக்குள் அந்தர் பல்டி..ஆகாச பல்டி கொக்கா மக்கா பல்டி அடித்த சமஸ்கிருத-பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டுவதோடு
தமிழால் பிழைத்த நன்றிக் கடனுக்காக தமிழின் மானத்தையும் விலை பேசுகிறார் கோல்டன் முத்து .
மேலும்...அறிய...http://www.vinavu.com/2014/11/11/vairamuthu-selling-out-to-bjp-tarun-vijay/
