திங்கள் 10 2014

தமிழால் பிழைத்து..தமிழின் மானத்தை விலை பேசும் கோல்டன் முத்து.

                                 Vinavu Thalam


தருண் விஜய் என்ற உத்தரகணட் மாநில பாஜக எம்பியான இவர். வட மாநிலங்களில் .

திருவள்ளுவர் பிறந்த நாளை  இந்திய மொழிகளில் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும்,அநீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்றும்

தமிழ் இந்தியாவின் இரண்டாவது மொழியாக இருக்க வேண்டும் என்றும்  கஞ்சாக கவிஞன் வாரனாசியில் வாழ்ந்த வீட்டை நிணைவிடமாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி குரல் கொடுத்து வருவதாகவும்.

அதற்க்காக ..தமிழால் பொழைக்கும் கோல்டன் முத்து, தருண்விஜய்ன் குரல் ஓங்கி ஒலித்தற்க்காக வெற்றித் தமிழர் பேரவை சார்பாக  அவர்க்கு கொடுக்கும விமான வரவேற்பு விழாவிலும் சென்னையில் (11.11.2014-) நடத்தும் பாராட்டு விழாவிலும்..

தமிழால் பொழைக்கும் அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டு கோளை விடுத்து  இருக்கிறார்  கோல்டன் முத்து

இதே தருண் விஜய்  இதே ஊத்தவாயால் ஆகஸ்டு 23.2013-ல் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிகையில்

சமஸ்கிருதம்தான் இந்தியா.
சமஸ்கிருத்தை நீக்கினால்
இந்தியா அழிந்துவிடும்

பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும்
சமஸ்கிருதம் தேவை..

உயர் பதவிகளை பெற சமஸ்கிருதம்
படித்திருக்க வேண்டும் என்ற நிலைமை
முன்னோரு காலத்தில் இருந்ததை
மீண்டும் உருவாக்க வேண்டும் என்று
-கொக்கரித்தவர்.

ஒரு வருடத்துக்குள் அந்தர் பல்டி..ஆகாச பல்டி கொக்கா மக்கா பல்டி அடித்த சமஸ்கிருத-பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டுவதோடு

தமிழால் பிழைத்த நன்றிக் கடனுக்காக தமிழின் மானத்தையும் விலை பேசுகிறார் கோல்டன் முத்து   .

மேலும்...அறிய...http://www.vinavu.com/2014/11/11/vairamuthu-selling-out-to-bjp-tarun-vijay/

9 கருத்துகள்:

  1. ஒரு மார்க்கமாத்தான் போய்கிட்டு இருக்காரு,அடுத்து எந்த மொழியை தூக்கி விடப் போறாரோ ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. வடநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தொடர்ந்து ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் தமிழுக்காகக் குரல் கொடுத்து வருவதை நான் மலைப்புடன் பார்க்கிறேன். இவர் ஓராண்டுக்கு இப்படி முற்றிலும் மாறகப் பேசியிருக்கிறார் என்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது நண்பரே! முதலில் அந்தத் தகவலுக்கு நன்றி!

    ஆனால், எனக்கு இன்னும் ஓர் ஐயம்; முதலில் அப்படி இருந்தவர், பிறகு தமிழின் பெருமை தெரிய வந்து உளம் மாறியிருக்கலாம் இல்லையா? ஒருவேளை, அப்படி சங்கதத்தை உண்மைக்குப் புறம்பான காரணங்களைக் கூறி அவர் அந்த நேர்காணலில் புகழ்ந்ததைப் பார்த்தே அவருக்கு யாராவது தமிழின் பெருமையை எடுத்துக் கூறி, அதன் காரணமாய் அவர் மாறியிருக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  3. பச்சோந்திகள் நிறம் மாறுவது...ஊடகங்களில் வராமலா...போய்விடும்

    பதிலளிநீக்கு
  4. பச்சோந்திகள் தேவைக்கு எற்றாற்போல் நிறத்தை மாற்றிக் கொள்ளும் என்பதை தாங்கள் கேள்விப்பட்டதில்லையா...?தங்களின் கருத்துரைக்கு படத்தில் உள்ள கருத்துக்களை படித்தால் தங்களுடைய சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துவிடும் திரு. ஞானப்பிரகாசன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. சினிமா பாடலாசிரியர் வைர முத்துவைத்தான் கோல்டன் முத்து என்று விளித்துள்ளேன் திரு.ஞானப்பிரகாசம் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  6. நல்லதோர் கருத்து
    தம்
    வலைப்பூவில்
    நான் படித்தேன்!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...