வாங்க சார்,வாங்கசார்.
தலைக்கவசம் மாட்டலைன்னா
அபதாரம் உண்டு சார்......
முதல்வாட்டி அய்ந்து நுாறு
அடுத்தவாட்டி பத்து நுாறு
என்னதான் யோசிச்சாலும்
தலைக்கவசம் வாங்காமல்
அபதாரம் கட்டாமல்
அவதாரம் முடியாது சார்
நடுரோட்டிலும் நடு காட்டிலும்
வழிமறிப்பார்கள்....................
இல்லையென்றலலும் எதுவும்
நடக்காது சார்.......................
தலைக்கவசம் உங்களுக்கு
விற்பனை கலெக்சன் கம்பெனிக்கு
அபதாரம் காவலர்களுக்கு
பயணச்சீட்டும் ஏறிப்போச்சு
பெட்ரோல் விலையும் ஏறப்போகுது
விலை ஏறுவதற்குள் வாங்கு சார்
தலைக்கவசம்..................??????????
----------------------------------------------------------
பாண்டி நாட்டில் தலைக்கவசம்
வாங்கியவர்களுக்கு ஓர் நற்செய்தி
தவலைக்கவசம் திருடப்பட்டால்
வாங்கிய பில்லுடன் புகார்
கொடுத்தால்,தலைக்கவசம்
கண்டுபிடித்து தரப்படும்.
திருடியவர்கள் அடுத்து திருட
முடியாதவாறு போட்டத்
தள்ளப்படும
தலைக்கவசம் மாட்டலைன்னா
அபதாரம் உண்டு சார்......
முதல்வாட்டி அய்ந்து நுாறு
அடுத்தவாட்டி பத்து நுாறு
என்னதான் யோசிச்சாலும்
தலைக்கவசம் வாங்காமல்
அபதாரம் கட்டாமல்
அவதாரம் முடியாது சார்
நடுரோட்டிலும் நடு காட்டிலும்
வழிமறிப்பார்கள்....................
இல்லையென்றலலும் எதுவும்
நடக்காது சார்.......................
தலைக்கவசம் உங்களுக்கு
விற்பனை கலெக்சன் கம்பெனிக்கு
அபதாரம் காவலர்களுக்கு
பயணச்சீட்டும் ஏறிப்போச்சு
பெட்ரோல் விலையும் ஏறப்போகுது
விலை ஏறுவதற்குள் வாங்கு சார்
தலைக்கவசம்..................??????????
----------------------------------------------------------
பாண்டி நாட்டில் தலைக்கவசம்
வாங்கியவர்களுக்கு ஓர் நற்செய்தி
தவலைக்கவசம் திருடப்பட்டால்
வாங்கிய பில்லுடன் புகார்
கொடுத்தால்,தலைக்கவசம்
கண்டுபிடித்து தரப்படும்.
திருடியவர்கள் அடுத்து திருட
முடியாதவாறு போட்டத்
தள்ளப்படும
ஹாஹா,
பதிலளிநீக்குபடிப்பதற்க்கு நகைச்சுவையாக இருந்தாலும், எதிலெல்லாம் அபராதம் கட்ட வைக்கிறாங்கப்பா என்று நினைக்க வைக்கிறது,ஆனா அதுக்கெல்லாம் கடுக்காய் கொடுத்துட்டு தலைக்கவசம் இல்லாம போயி ஆக்ஸிடெண்ட் பண்ணிக்கிறவங்க எத்தனை பேரு.
சரியா ஓட்டத்தெரியாதவங்க,டாஸ்மாக் குடிமகனகள் அன்றி வேறு எவருமில்லை என்று நிணைக்கிறேன் முகுந்த் அம்மா!!
நீக்குchennaiyil helmet podaamal sendral no fine
பதிலளிநீக்குmaduraiyil sendral fine
what a pity
சென்னைக்கும் மதுரைக்கும் ரெம்ப துாரமாச்சே, அதனாலக்கூட இருக்கலாமுன்னு நிணைக்கிறேனுங்க.....?????
நீக்கு