பக்கங்கள்

Friday, April 13, 2012

இன்னுமொரு ஆண்ட பரம்பரை.....??????

காந்தி


இந்தீயாவின் தேசத் தந்தையால் அரியின் புதல்வராக
அழைக்கப்பட்ட அரிஜனங்கள். அட்டவனை சாதிகளாக
குறிக்கப்பட்டு,ஆதி திராவிடர்களாக அழைக்ப்பட்டு,அதன்
பெயரில் அரசின் இட ஒதுக்கீடு சலுகைகளை பெற்று
ஓரளவு வளர்ந்து விட்ட சாதியில் முதலிடத்தில் இருக்கும்
சாதியான பள்ளர் சாதியை......

இனிமேல் பள்ளன் என்றும்,ஆதிதிராவிடர் என்றும் தேவிந்திர
குலத்தான் என்றும் அழைக்காமல் மள்ளர் சாதி என்றே அழைக்க
வேண்டும் என்றும் தனிவகை சாதியாக மள்ளர் என்றே ஒருங்கி
ணைக்கவேண்டும் என்றும்........

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த கூடுதல்
எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவபிரகாஷ் என்பவர்
 மெட்ராஸ் அய் கோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை
தாக்கல் செய்தார்.

மள்ளர்

அதில் அவர் கூறியிருந்தது,15,16ம் நுாற்றாண்டில் மள்ளர்கள்
ஆட்சி நடத்தி அவர்கள் ஆண்ட பரம்பரையாக இருந்தார்கள்
பின்னர்.மள்ளர்கள் இரட்டிப்பு செய்யப்பட்டு பள்ளர்களாக
அழைக்கப்பட்டு தீண்டதாகவர்களளாக முத்திரை குத்தப்
பட்டனர். மள்ளர் சாதியில் 56 உட்பிரிவுகள் உள்ளன.. 56 பிரிவு
களையும் மள்ளளர்கள் தலைப்பில் கொண்டு வரவேண்டும்
மள்ளர்களை ஆதிதிராவிடர் என்று அழைக்காமல் மள்ளர் என
அழைக்க வேண்டும் என்றும் அதற்க்கான பல்வேறு வரலாற்று
ஆவணங்களை வழங்கியள்ளராம்...

ஏற்கனவே, பல ஆண்டபரம்பரை.சாதிவெறி பரம்பரை குத்தாட்டம்
போட்டுகிட்டு இருக்கு,இதிலே சாதி வெறி பரம்பரை ஒன்று. நாங்க
மட்டும் ஆளனுமுன்னு ஏறியா சாதி வெறி குலதெய்வத்தை தேசிய
சாதிவெறி கொல தெய்வமாக்க பகீரத முயற்சியில இறங்கி கொல
வெறியாட்டம் போட்டுகிட்டு இருக்குது.

நாட்டின் விடுதலை போராட்ட வீரர்களையெல்லாம். சாதிவெறித் தலைவர்களாக அடையாளப்படுத்தி. அவர்களின் தியாகத்தை
சிறுமைபடுத்தி வருகிறது..சாதிவெறிக்கூட்டம்.

ஊரெல்லாம்,கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு, முல்லை
பெரியாறு அனணயின் உரிமையை மீட்போம் என்று சாதி,மத
வெறிகளை கடந்து ஓரணியில் போராடிக் கொண்டுயிருக்கும்
நேரத்தில்.இதற்கு எதிர்ப்பாக அடிமை காங்கிரஸின் களவானிக்
கூட்டமும்,சிறு தொழில்கொள்ளைக் கும்பலும் அணுஉலையை
திறன்னு சொல்லி,உண்ணும் போராட்டமும்,இரத்ததானமும்
நடத்திக் கொண்டு இருக்கையில

இந்த தேசியசாதிகொல வெறிக் கூட்டம் மடடும்,“ மதுரை விமான
நிலையத்துக்கு  சாதிகொல வெறி தெய்வத்தின் பெயரை சூட்டு” என்று
விமான நிலையத்தக்குள் முற்றுக்கை போராட்டம் நடத்தியிருக்கு.

இப்படிப்பட்ட,சாதி வெறி, கொலவெறி பேரவைகளையும்,கொலவெறி
சங்கங்களையும்,கட்சிகளையும், சாதிய அடக்குமுறைகளையும்
ஒடுக்குமுறைகளையும் களையெடுத்து ஒழிக்க பாடுபவதற்கு ரிய
வழிமுறைகளை ப்பற்றி அம்பேத்காரின் இடஒதுக்கீட்டில்வந்த
 முன்னால் எஸ்.பி.சிந்திக்காமல்... சாதிவெறி அதிகாரிகளைப்
போலவே சிந்தித்தள்ளார்.
.

தீண்டதகாத சாதியின் சலுகைகளைப் பெற்று மேல்வகை சாதியாக
 நாங்களும் ஆண்ட பரம்பரைதான் என்று சொல்லிக்கொண்டு
இன்னுமொரு ஆண்ட பரம்பரையாக, தனக்கு கீழ் உள்ள சாதிகளை
ஒடுக்கும் சாதி கொல வெறியர்களாக மாறுவதற்குத்தான் மள்ளர்
சாதி வெறி பயன்படத்தவே அடிகோலும் என்பதைத்தவிர சாதி
ஒழிப்புக்கு நிச்சயமாக பயன்படாது.


இதைத்தான் அம்பேத்காரும் இடஒதுக்கீட்டால் எம் மக்களில் ஒருசிலர் ஆளும் வர்க்கமாக மாறி எம் மக்களின் அடிமைத்தனத்தை
போக்குவார்கள் என கணவு கண்டார். அவர்கண்ட கணவு அவர்
வாழ்நாளில் சிதறுவதைக் கண்ட அவர் தம் கடைசி நாட்களில்
  இப்படி கூறினார்.
அம்பேத்கார்அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு ஆளும் வர்க்கமாக
எம் மக்களைக்காண ஆசைப்பட்டேன். இன்றோ. என்னால் ஆன
பலன்களை படித்த பிரிவினர் மட்டுமே பெற்றனர். அதை அவர்கள்
தங்களின் சுயநலத்திற்கும், சொந்த லாபத்திற்குமே பயன்படுத்தி
 என் எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டனர். அம்பேத்கர் உழைத்த உழைப்பும்
வீனாகிப்போய்விட்டது.

என்னதான் ஒடுக்கப்பட்டசாதிக்கட்சிகளும் ஓட்டுஅரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் பிறந்த நாளை சடங்குத்தனமாக கொண்டாடினாலும்
அம்பேத்கார் கண்ட கணவு பலிக்கப்போவதில்லை

இதைத்தான் நக்சல்பாரி பரம்பரையில் வந்தவர்கள் சொன்னார்கள்.
 இட ஒதுக்கிட்டினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓரளவு நண்மை
கிடைப்பதற்க்காக, இடஒதுக்கீட்டை ஆதரிக்க முடியாது. எதிர்க்கவும்
முடியாது. இடஒதுக்கீடே தீர்வாகவும் முடியாது . நக்சல்பாரிகளின்
தலைமையில் அமைகின்ற புதியஜனநாயக அரசியலமைப்பில்தான்
அடக்கு முறையும் ஒடுக்குமுறையும் இல்லாது ஒழிக்க முடியும்.
அதுவரைக்கும் எந்த குருக்கு வழியும் கிடையாது என்பதுதான் உண்மை
நக்சல்பாரிகள்

9 comments :

 1. பள்ளர்கள் மள்ளர்கள் ஆக விரும்பினால் அப்படியே ஆக விட்டுவிடுவோம். அப்படி ஆண்ட பரம்பரை ஆன பிறகு அவர்களின் சலுகைகள் அத்தனையையும் விலக்க வேண்டியத்தான் மிச்சம்.
  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என இதைத்தான் குறிப்பிடுவார்களோ! இருந்தாலும் அவங்களுக்கு திமிரு கொஞ்சம் அதிகம்தான்.
  உங்கள் பதிவின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன், கடைசி பாராவை தவிர!
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
  தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  http://tamil.dailylib.com

  To get vote button
  http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ் போஸ்ட்

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. MALALR INATHAVAR MATTUMA MOOVENDAR ENRU KOORUGIRAARGAL MALLAR MATTUMA MADURAI VIMANA NILAIYATHUKKU AYYA IMMANUVEL PEYAR VEKANUMNU PORADURANGALA VERU JATHIYINAR AVANGA JATHI THALAIVAR NAME AH VEKKA SOLLI PORADALA

  ReplyDelete
 5. MASILA YARUKKU Thimiru ipadi aduthavar jathiyai patri pesikondirukkum unakka ilai engalukka hmm engal urimaiyai keka nangal poradurom ungalukku ena yen ipadi oru jathiyin meethu kutram sumathugureergal engalukku ena athigam salugai kuduthutanga ungalukku ena kudukala pesum pothu paathu pesunga.

  ReplyDelete
 6. தமிழில் கருத்துரைத்தால் எனக்கு புரிவதற்கு உதவியாக இருக்கும்

  ReplyDelete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. நகைப்பு உரியது உங்கள் கட்டுரை பள்ளர்கள் பாண்டியர்கள் தான் உண்மை அவர்கள் பக்கம் உள்ளது.

  ReplyDelete
 9. தேவேந்திர இனம் வளர்ச்சி அடைந்தனர். இனியும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். சாணார் நாடார் என்றும் பள்ளி வன்னியர் என்றும் கள்ளர் தேவர் என்றும் சொல்லி கொண்டு இருந்த போது நிங்கள் என்ன செய்து கொண்டு இருந்திர்கள் . உண்மை கசக்கும் ஆசிரியர் அவர்களே

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com