திங்கள் 17 2012

தலையும் தலமுடியும்.........




வெட்ட வெட்ட
வளர்வது தலைமுடி
வெட்டினால் வளராதது
முடியள்ள தலை........
       ------------
தொட்டால் அடிப்பது
கரண்ட்..........................
தொடாமல் அடிப்பது
கரண்டபில்...............
       ------------
அடிக்க முயல்வது
கோபம்............
அடக்க முடியாத்து
மூத்திரம்...............
   ----------------
பொய் வழக்கு போடுவது
போலீசு....................................
அதை ஊர்ஜிதம் பன்னாமல்
உள்ளே தள்ளுவது கோர்ட்டு
  ----------------------






2 கருத்துகள்:

  1. குட்டக்குட்டக்குனிவதும் மனிதம்,திமிறி எழுந்து பதிலடி கொடுப்பதும் மனிதம்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நண்பர் விமலன் அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்