திங்கள் 27 2016

எவ்ளோ..முன் ஏற்றம்



அன்று-

தொழில் அகத்தில்
வேலை செய்யும்
தொழிலாளர்கள் அனைவரையும்
வேவு பார்க்க
கருங்காலிகள்.

இன்று-

தொழில் அலுவலகத்தில்
வேலை செய்யாத
ஊழியர்களை வேவு
பார்க்க சிசிடிவி
கேமரா... அப்பே...ய்
எவ்வளோ..முன் ஏற்றம்..



6 கருத்துகள்:

  1. ஆனால் ,அரசுத் துறைகளில் ஆளும் கட்சிகாரர்கள் வேலை செய்யா விட்டாலும் இந்த cctv கேமராவினால் பிரயோசனம் இல்லை :)

    பதிலளிநீக்கு
  2. நல்ல முன்னேற்றம்தான். ஆனால் கருங்காலி அல்ல!

    :))

    பதிலளிநீக்கு
  3. ஹாஹாஹா ஸூப்பர் ஒப்பினை நண்பரே.

    பதிலளிநீக்கு
  4. அறிவியல் முன்னேற்றம்தான்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...