புதன் 03 2016

இந்தியா என்பது ஒரு நாடல்ல.......


இந்தியா என்பது ஒரு நாடல்ல
அங்கு நிலவும் இந்து மதம்
என்பது ஒரு மதமும் அல்ல..

ஆங்கிலேய காலனி ஆட்சி ஆளர்களால்
இந்த நாட்டை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும்
உருவாக்கப்பட்டதுதான் இந்தியா என்ற நாடு
அந்த ஆங்கீலேயன் வைத்த பெயர்தான்..
இந்து என்ற சாதிவெறி மதம்


அதற்கு முன்பு..இங்கே பலதேசியஇனங்கள்
அவைகளின் கலாச்சார பிரிவுகள் பல்வேறு
மதங்கள், பல்வேறு பழங்குடி மக்கள்
என்ற பன்முகத் கொண்ட தனித்தனி
பிரிவகளாகத்தான் இந்த பிராந்தியம் இருந்தது.

இன்றைய இந்தியா தேசிய இனங்களின்
சிறைக்கூடம் ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம்

இந்தியா என்பது ஒரு நாடல்ல....
அங்கு நிலவும் இந்து மதம்
என்பது ஒரு மதமும் அல்ல.

5 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வரியும் சரியே! ஆனால், இதை நீங்களும் நானும் சொல்லி என்ன பயன்? மேதைகள், கலைஞர்கள், அறிஞர்கள் போன்ற புகழ் பெற்ற மனிதர்கள் சொல்ல வேண்டும். சொல்ல மாட்டேன்கிறார்களே!

    பதிலளிநீக்கு
  2. அறியாத அரிய கருத்தாக இருக்கின்றதே...

    பதிலளிநீக்கு
  3. வல்லபாய் படேலை ஏன் மறந்து விட்டீர்கள் ?இன்றைய இந்தியாவை உருவாக்கிய சிற்பி அவர்தானே :)

    பதிலளிநீக்கு
  4. //இந்தியா என்பது ஒரு நாடல்ல//
    தமிழகம் கூட ஒரு நாடாக இருக்கவில்லை. சேரன். சோழன். பாண்டியன் என்று மூன்று மன்னர்கள் ஒரே யுத்தம் தான். அதோடு சிறு தமிழ் மன்னர்களையும் அடக்கி ஒடுக்கினர்.
    //அங்கு நிலவும் இந்து மதம்
    என்பது ஒரு மதமும் அல்ல..//
    மற்ற நாடுகளில் உள்ள மதங்கள் மட்டும் உயர்வானதா?

    பதிலளிநீக்கு
  5. இதைச் சொன்னால் தேச விரோதி என்று தேசத் துரோக வழக்கு பதியப்படும்.

    --
    Jayaku
    ​mar ​

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...