அரசியல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு 28 2025
திங்கள் 11 2019
நினைவலைகள்-84.
அவர்கள் அன்றே சொல்லி விட்டார்கள்.......

அவர்கள் அன்றே
சொல்லி விட்டார்கள்
ஜெயா சசி
மட்டும் அல்ல
அதிமுகாவே ஒரு
குற்ற கும்பல்தான்
என்று.. பாஜகாவும்
அதிமுகவும் ஒன்னு
இதை அறியாதவன்
வாயில மன்னு
படிக்க...ஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !
தமிழகத்தை காக்க
வேண்டுமென்றால்
அதிமுகவை அழி
அதிமுகவை அழிக்காவிடில்
தமிழகமே அழியும்


அவர்கள் அன்றே
சொல்லி விட்டார்கள்
ஜெயா சசி
மட்டும் அல்ல
அதிமுகாவே ஒரு
குற்ற கும்பல்தான்
என்று.. பாஜகாவும்
அதிமுகவும் ஒன்னு
இதை அறியாதவன்
வாயில மன்னு
படிக்க...ஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !
தமிழகத்தை காக்க
வேண்டுமென்றால்
அதிமுகவை அழி
அதிமுகவை அழிக்காவிடில்
தமிழகமே அழியும்

வியாழன் 15 2016
எப்படி..எப்படி.....?
எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது
அவர்........
சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு
சொன்னா வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்
செவ்வாய் 06 2015
“மரியா”...காமத்தின் புதிய தேவதை...
| எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு |
உலகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் சமூக உறவுகளின் இலக்கணத்தில் கூடி வாழும் மனிதத் தன்மையை ரத்து செய்து விட்டு பணத்தின் தயவால் மட்டுமே உறவாட முடியும் என்று மாற்றி விட்டது.
கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்திலிருந்த அரிதான காதல் இன்றைய தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக சுலபமாகியிருக்கலாம். ஆனால் காதல் உருவாக்குவதாக சொல்லப்படும் அன்பும், கனிவும், கருணையும் இன்று அரிதாகிவிட்டது.
செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ அதிகம். காதலோடு மல்லுக் கட்டும் பணம் போலவே பார்ப்பனியமும் பகை கொண்டிருக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் ‘கௌரவக் கொலைகள்’ அதிகரித்திருக்கின்றது. தலித் இளைஞர்கள் பகிரங்கமாக தலை துண்டிக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதிவெறியின் அரிவாளை எதிர்த்துப் போராட வேண்டிய காதல் வெள்ளித் திரையில் வெளிநாடு பறந்து ரோசாப்பூ கொடுப்பதையே கிராபிக்சில் சித்திரிக்கிறது.
சாதி, மதவெறியை தவிர்த்து விட்டுப் பார்த்தால் சொல்லிக் கொள்ளப்படும் காதலில் கூட ஆணாதிக்கத்தின் அமில வீச்சு அதிகம். பெண் என்பவள் ஆணின் வேட்கைக்கு அடிபணியும் விலங்காகவே தமிழ் சினிமாவும், ஊடகங்களும் உணர்த்துகின்றன. விளைவாக பாலியல் வன்முறைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.
காதலாய் கசிய வேண்டிய காமம் இன்று வெறியாய் மாற்றப்பட்டிருப்பது மற்றுமொரு விளைவு. அதனால் நமது பெண் – ஆண் குழந்தைகள் தப்பிப்பது எப்படி என்ற கவலை கொள்ளாதார் யாருமில்லை. சமூக வாழ்க்கையின் துறைகளில் ஆணுக்கு நிகராய் தலை நிமிரும் பெண்கள் கூடவே பாலியல் சுரண்டலை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது.
வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது. அதைப் புரிந்து கொண்டு சமூக நடவடிக்கைகளில் நம்மையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி? இந்தக் கட்டுரைகள் உதவி செய்யுமென நம்புகிறோம்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
அக்டோபர் – 2015
ஞாயிறு 25 2011
தேனி மாவட்ட வானிலை அறிக்கை!

தமிழகத்தின் மேற்கு எல்லைகளான லோயர்கேமப்,கூடலுார், கம்பம் போன்ற பகுதிகளில்,சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் ஜார்ஜ் என்ற கேரள சனி பகவானும், தென்மண்டல காவல்துறை தலைவராக இருக்கும் ராஜேஸ்தாஸ் என்ற வடமாநில சனி பகவானும் பெரும் எண்ணிக்கையில் தடி, கண்ணீர்புகைக்குண்டுகள்,துாப்பாக்கி போன்றவற்றுடன் மையம் கொண்டுள்ளதால் பெரியாறு அணைக்காக போராடும் மக்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே, பரமக்குடியிலிருந்து நகர்ந்து கேரள எல்லையை ஒட்டி நிலை கொண்டுள்ளதால் பொது மக்கள் இவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாசாந்தியும் தேவசாதி படைப்பும்
திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
படம்- www.dinakaran.com ஒம்பாடு தேவலை தோழர் ஓட்டும் போடுவதில்லை விரல் அடையாளமும் பெருவதில்லை என்றார் ஓட்டு கேட்கும் கட்சியை சேர்ந...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...