பக்கங்கள்

வெள்ளி 09 2016

இதுவும் ...ஒரு போர்............?????




யாரு...டீ.....நீ....
யார்..டீ....நீ......

நீ...யாரு...டீ...
நீ...யார்...டீ.....

நானா....டீ.....
நானா....டீ......

ஆமா.....டீ.....
ஆமா.....டீ....

அடியே...நீ
இழுத்து கிட்டு
ஓடி..வந்து..
இருக்கீயே..அவனோட
பொண்டாட்டி......டீ......

போடீ...இவளே..
நா....ஒன்னும்
ஓம் ..புருசன..
இழுத்து கிட்டு
வரல...டீ.......

இப்படித் தாண்டீ
சொல்வீங்க டீ..
.
.........................
.......................
.......................



2 கருத்துகள்:

  1. கோடிட்ட இடத்தில் உள்ளது பீப் பீப் ஆ :)

    பதிலளிநீக்கு
  2. இத்தனை டீ போட்டீருக்கீங்களே, ஒரு டீ குடிச்சிட்டு போட்டீங்களா ? டீ-போட்டுட்டு டீ குடிக்க போறீங்களா ?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...