வியாழன் 01 2016

எழுந்து நிற்பது சீமான்களின் கடமை,




சார்... சேதிய
படிச்சிங்களா சார்
என்று கேட்கும்
போதே தெரிந்து
கொண்டு விட்டேன்

தியேட்டர்களின் தேசீய
கீதம் கட்டாயம்
என்று உச்சா
நீதிமன்றம் சொன்னதைத்
தான் அவர்
சொல்ல வருகிறார்
என்று...அவரிடம்
நான்  ஏன்?
கோர்ட்டுகளில் அலுவல்
ஆரம்பிக்கும் முன்
பாடக் கூடாது
என்று சொன்ன
போது..சே..
இதை எஜமான்
எப்படி சிந்திக்காமல்
விட்டார் என்றார்

தியேட்டரில் நான்
எழுந்து நிற்க
வேண்டிய அவசியமே
இல்லை ஏனென்றால்
பத்து பதினைந்து
ஆண்டுக்கு மேலாக
மழைக்குக் கூட
ஒதுங்கியது இல்லை.
தேசீய..கீதத்துக்கு
எழுந்து நிற்பது
படம் பார்க்கும்
சீ...மான்களின் கடமை..
அது நமது
கடமை அல்ல..
                                                     இந்...தீய..தேசீ..ய ..கீதத்தை தெரிந்து கொள்ள

4 கருத்துகள்:

  1. ஏன்?
    கோர்ட்டுகளில் அலுவல்
    ஆரம்பிக்கும் முன்
    பாடக் கூடாது

    அருமையான கேள்வி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. தியேட்டரில் கூட்டம் இல்லையே

    பதிலளிநீக்கு
  3. ஒரு கொள்ளைக்காரன் போயி ..பல கொள்ளைக்காரன் வந்தபிறகு.. ஜனகனமன பாடல் இந்தீயாவின் தேசீய கீதமாக மாற்றப்பட்டதை அறிந்தேன் :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...