திங்கள் 05 2016

சட்டென்று தோன்றி மறைந்த பனிக்கட்டி மழை.

...............................





அன்னிக்கு சாயந்தரம்
ஐந்து மணி இருக்கும்
ஒரு வழியாக
அந்த வேலைய
முடித்து விட்டு
மதியச் சாப்பாட்டை
தொலைக் காட்சியை
பார்த்துக் கொண்டே
சாப்பிட்டுக் கொண்டு
இருந்த நேரம்

 சட்டென்று சட சட
வென்று ஒவ்வொரு
சேனலும் போட்டி
போட்டுக் கென்று
அந்த எழவுச்
செய்தியைச் சொல்லின.

பசியால் சாப்பாட்டை
அவசரம் அவசரமாக
முடித்துக் கொண்டு
ஆர அமர உட்கார்ந்து
பார்க்க அமர்ந்தால்
சட்டென்று தோன்றி
மறைந்த பனிக்கட்டி
மழையைப் போல்
மறைந்து விட்டது
அன்னிக்கு எல்லா
தொலைக் காட்சிகளும்
சொன்ன சேதி....

என்னது நான்
சொன்னது புரியலையா

அன்னிக்கு சாயந்தரம்
ஐந்து மணி இருக்கும்
ஒரு வழியாக.......
...........................
..........................
.......................


3 கருத்துகள்:

  1. இன்னிக்குதானே பனிக் கட்டி மழை பெய்தது :)

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொன்ன தொலைகாட்சி செய்திகள் நானும் தொலை பேசி மூலம் அறிந்தேன். எல்லாம் மர்மமாக மூடி மறைக்க முயற்சித்தால் இப்படி தான் செய்திகள் வரும்.
    கடவுளாரின் வேஷம் கிழிந்து தொங்குது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...