புதன் 07 2016

பல நாள் சாபம்..ஒருநாள் பலித்தது...

..................................
..................................
..................................





தங்களின் குடும்பத்தை
வாழ்வை சாராய
போதையால் சீரழித்து
வந்த ஒரு
ஜந்துக்கு தாய்
மார்கள் பலர்
அந்த ஜந்துக்கு
சாவு ஒன்று
வந்து சேராதா
என்று  புலம்பி
பலநாள் சாபம்
இட்டு வந்தபோது


சிலரின்  சில
நாள் வேண்டுதல்
களையும்  மீறி
பல நாளில்
ஒரு நாள்
அந்த ஜந்துக்கு
பலநாள் இட்ட
சாபம் ஒரு
நாள் பலித்தது.



4 கருத்துகள்:

  1. எய்தவன் இருக்க அம்பை நோவதேன்.

    பதிலளிநீக்கு
  2. இதை இன்றைய ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்த்து டாஸ்மாக்கை மூட முன் வரவேண்டும் !

    பதிலளிநீக்கு
  3. தாய்மார்கள் பலர் புலம்பியது உண்மை. முதுகெலும்பு இல்லா பிராணிகளின் குடும்பத்தாரும் புலம்பி இருப்பார்கள்.
    ஏழை தம்பதிகளுக்கு தனது படத்தை அவர்கள் நெத்தியில் ஒட்டி திருமணம் நடத்தியமை,தனது பெயரில் தண்ணி பாட்டிலில் வெளியிட்டமை இன்னும் நிறைய இருக்கிறது, இவற்றை தானே இன்று சில பதிவர்கள் இரும்பு பெண்மணி! ஆளுமை கொண்ட தலைவி! என்றெல்லாம் அடித்துவிட்டுகொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...