நான் ஒன்னு
சொல்லட்டுமா....
நீ..ஒன்னும்
சொல்ல வேனாம்
நான் என்ன
சொல்ல வர்ரேன்னு..
நீ..என்ன
சொல்ல வர்ரேன்னு
எனக்கு தெரியும்
அது எப்படி
நா..ன் சொல்ல
வருவதற்கு முன்னமே
.
நீ..சொல்லாமலே
எனக்கு எல்லாம்
தெரியும்....
அப்பிடியா....
ஆமா......
ஒன்னு கேட்கட்டுமா...
இல்ல அதுவும்
தெரியும் சொல்றேன்
கேளு.....
சொல்லுங்க சொல்லுங்க
சாராயக்கடைய எப்ப
திறப்பங்கன்னு தானே
கேட்ட....
அட.... ஆமாங்க..
அதெப்படி இவ்வளவு
கரெட்டா.....
இன்னும் சொல்றேன்
கேளு... கோலா
பெப்சி கம்பெனி
தண்ணி எடுக்க
மொதல்ல தடை
போட்டு பின்னாடி
தண்ணி எடுக்க
அனுமதிக்கலையா....
ஆமா..அது மாதிரி
மொதல்ல தடைய
போட்டுட்டு பின்னாடி
தடையை நீக்கு வாங்க
அடடா..புரிஞ்சுகிட்ட..
ஆகா ..நீங்க..எங்கேயோ
போயிட்டீங்க....
சீ..லூசு
நா...ன் எங்கேயும்
போகல உன்
எதிர்லதான் உட்காந்து
இருக்கேன்.....
‘ஹா.....ஹா.....ஹா...
ஹீ...ஹீ.....ஹீ...
சொல்லட்டுமா....
நீ..ஒன்னும்
சொல்ல வேனாம்
நான் என்ன
சொல்ல வர்ரேன்னு..
நீ..என்ன
சொல்ல வர்ரேன்னு
எனக்கு தெரியும்
அது எப்படி
நா..ன் சொல்ல
வருவதற்கு முன்னமே
.
நீ..சொல்லாமலே
எனக்கு எல்லாம்
தெரியும்....
அப்பிடியா....
ஆமா......
ஒன்னு கேட்கட்டுமா...
இல்ல அதுவும்
தெரியும் சொல்றேன்
கேளு.....
சொல்லுங்க சொல்லுங்க
சாராயக்கடைய எப்ப
திறப்பங்கன்னு தானே
கேட்ட....
அட.... ஆமாங்க..
அதெப்படி இவ்வளவு
கரெட்டா.....
இன்னும் சொல்றேன்
கேளு... கோலா
பெப்சி கம்பெனி
தண்ணி எடுக்க
மொதல்ல தடை
போட்டு பின்னாடி
தண்ணி எடுக்க
அனுமதிக்கலையா....
ஆமா..அது மாதிரி
மொதல்ல தடைய
போட்டுட்டு பின்னாடி
தடையை நீக்கு வாங்க
அடடா..புரிஞ்சுகிட்ட..
ஆகா ..நீங்க..எங்கேயோ
போயிட்டீங்க....
சீ..லூசு
நா...ன் எங்கேயும்
போகல உன்
எதிர்லதான் உட்காந்து
இருக்கேன்.....
‘ஹா.....ஹா.....ஹா...
ஹீ...ஹீ.....ஹீ...
ஹாஹாஹா.... இதுதான் அரசியல் நண்பரே
பதிலளிநீக்குஇப்போது , திருப்பூரில் மதுக் கடையை திறக்க விடாமல் மக்கள் அடித்து நொறுக்குவதைப் பார்க்க சந்தோசமா இருக்கிறது !எல்லா ஊரிலும் இந்த விழிப்புணர்வு வரவேண்டும் :)
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குஆஹா))) அருமை!
பதிலளிநீக்கு