மூட்டு வலியால்
அவதி பட்ட
பாட்டி மூவ்
தடவியதால் உடனே
அந்த பாட்டி
சைக்கிள் ஓட்டுவதாக
தொலைக்காட்சி காட்டுகிறது
இது கருப்பானவர்கள்
ஃபேரன் லவ்லி
கிரீம் தடவினால்
சிவப்பா ஆகிவிடுவது
மாதிரி காட்டுவது
போல காட்டுவது
இது ரெம்ப
ஒவரா இல்ல.....???????????
முன்பு ஜெகஜீவன்ராம் சனவரி 24ந்தேதி 1978ம் வருடம் வாரணாசியில் முதல்வராக இருந்த சம்பூரணாந்தா சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...
வாங்கி ஏமாற ஆளிருக்கே :)
பதிலளிநீக்குஓவர்தான் நண்பரே
பதிலளிநீக்குபரவாயில்லை நண்பரே அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் ஓடி தங்கப்பதக்கம் வாங்குவதாக காண்பிக்கவில்லையே....
பதிலளிநீக்குரொம்ப ரொம்ப ஓவர்...
பதிலளிநீக்குஉண்மை உண்மை
பதிலளிநீக்கு