சூடான வாணலியிருந்து
தப்பித்து கொதிக்கும்
கொப்பரைக்குள் விழுந்த
கதை போல
கிரிமினல் ஜெயாவிடம்
இருந்து தப்பித்த
தமிழகம் இப்போது
சசிகலா நடராஜன்
தினகரன் திவாகரன்
ஓ.பி.எஸ் இ.பி.எஸ்
விஜயபாஸ்கர் என
நீளும் குற்றக்
கும்பலிடம் சிக்கி
மூச்சு திணறி
வருகிறது கிரிமினல்
ஜெயாவையே டபாய்த்த
கேடிகள் இவர்கள்.
உண்மைதான் இன்று குடியரசு தலைவரையே தேர்ந்தெடுப்பது அவர்களின் கையில் உள்ளது.
பதிலளிநீக்குஆமாம். ஜெ நூறு மடங்கு நல்லவர்தான் போல
பதிலளிநீக்குசந்தி சிரிக்கத் தொடங்கி விட்டது இவர்களின் வண்டவாளம் இவர்களின் நாட்கள் எண்ணப் பட்டு வருகிறது :)
பதிலளிநீக்குகேடியிலும் பக்கா கேடி...
பதிலளிநீக்கு