சனி 01 2017

அட்ரா...சக்க.....அள்ளி வீசு ராஜா......


29.06.2017ல் குசராத்தி
காந்தியின் சபர்மதி
ஆசிரமத்தில் அன்று
“பசுக்களின் பெயரால்
மனிதர்களை கொல்வதை
அனுமதிக்க முடியாது
அகிம்சையின் நிலத்தை
சேர்ந்தவர்கள் வன்முறையை
கையில் எடுக்கக்
கூடாது  தேசப்பிதா
இத்தகைய சம்பவங்களை
ஏற்றுக் கொள்ள
மாட்டார் நாம்
அனைவரும் சேர்ந்த
போராடுவோம் என்று
பேசி முடித்தார்
ஒரு நாட்டின்
சைக்கோ அட்ரா
சக்க அள்ளி
வீசு ராஜா...
நீதான் இட்டுலர்
பரம்பரை ஆச்சே

3 கருத்துகள்:

  1. நரம்பில்லாத நாக்குதானே எப்படி வேண்டுமானாலும் பேசும் :)

    பதிலளிநீக்கு
  2. //பசுக்களின் பெயரால் மனிதர்களை கொல்வதை அனுமதிக்க முடியாது//

    அதே போல் ஜாதிக்காகவும் மனிதர்களை கொல்வதை அனுமதிக்க முடியாது.
    அல்லாஹ்வுக்காக என்று குண்டுகள் வைத்து மனிதர்களை கொல்வதை அனுமதிக்க முடியாது.தான் சொர்க்கத்திற்கு செல்வதற்கு ஆசைபட்டு மனிதர்களை கொல்வதை அனுமதிக்க முடியாது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஹிட்லருக்கு முன்பே ஆப்பிரிக்காவை நரகமாக்கிய இரண்டாம் லியோபோல்ட்!

  வரலாறு மன்னிக்காத கயவன் இரண்டாம் லியோபோல்ட் உலக வரலாற்றில் மிகக் கொடூரமான சர்வாதிகாரிகள் யார் என்ற கேள்வி எழுந்தாலே, நம் நினைவுக்கு வருவது...