புதன், ஜூலை 12, 2017

ஒரே யோசனையில் இருக்கும் வே.மதி மாறன்....!!!!

ராத்திரியில இருந்து இதே யோசனையா இருக்கு..
*
தன் மகளைப் பார்க்க கனடா நாட்டிற்குச் சென்று இருக்கும் அய்யா தகடூர் சம்பத், நேற்று இரவு போனில் பேசினார். அவரும் என் பாதுகாப்பு குறித்து அதிகக் கவனம் எடுத்துக் கொண்டார்.

‘இனி நீங்க பைக் ல போகக் கூடாது. அது உங்களுக்குப் பாதுகாப்பில்ல.. கார் லதான் போகனும்.. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு. கார்லயே போங்க’ என்றார்.

நானும் ‘சரிங்க அய்யா’ என்றேன். பிறகு முடிவும் செய்து விட்டேன் ‘இனி காரில் தான் போவது’ என்று.

ஆனால் யார் கார்ல போறதுன்னு தான் தெரியல. டெய்லி எனக்கு லிப்ட் கொடுக்கிற அளவுக்கு யாரு இருக்கா..?

வேற வழியில்லாம.. வழில போற காரை மடக்கி லிப்ட் கேட்க.. அவர்கள்,
‘டேய் மாப்ள.. நாம தேடிக்கிட்டிருந்த ஆளு அவனா வந்து வான்டடா வண்டியில ஏர்றான்..’ என்று அப்படியே தூக்கிட்டு போயி ஒரு வாரம் வைச்சி அடிச்சாங்கன்னா என்ன பண்றது?

இதே யோசனையா இருக்கு....

(ஆட்சி அதிகாரமும், காவிப் படையும்..காலிப்படையும் ,ஏவல் படையும் அவர்களிடம் இருக்க.. தோழர் வே.மதிமாறன் யோசனையில் இருப்பது சரிதான்..)
,>

6 கருத்துகள்:

  1. பெரியார் தொண்டர் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டாரே :)

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் போலும் இன்றைய ஆட்சி நிலையில்!

    பதிலளிநீக்கு
  3. தமிழ் இந்துக்கள் தனது கருத்துக்காக வன்முறை வெறியர்களாக மறமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அப்படிபட்டவர்கள் கிடையாது என்பதை நன்றா தெரிந்து வைத்து கொண்டு காமெடி செய்கிறார் தமிழக ஜாகிர் நாய்க்காகிய மதிமாறன்.

    பதிலளிநீக்கு