செவ்வாய் 11 2017

அவருடைய வாரிசுதானய்யா..இவரு....!!!!

கதம்பம்..

நீங்கள் வாசிப்பது அவரின் வாரிசான இவரைப்பற்றி
1.இவரு திருமணம் செய்து கொண்டு மனைவியை கழட்டிவிட்டார்.

2.இவர் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை எதிரியாக  நினைத்தார்.


3. இவருடைய ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக அவரை அவதார புருஷராக நம்பினார்கள், அவரைப் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவருடைய ஆதரவாளர்களும் கண்ணை மூடி கேணத்தனமாக அவதார புருசனாக
மதித்தார்கள்.

4.இவரு சிறுவயதில் ரயில்வே பிளாட்பாரத்தில் டீ வித்து பொழப்பை ஓட்டினார்

5. இவர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே அவரு புகழ் பாடி செய்தி வெளியிட்டன.


6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்.தன் கட்சிக்காரர்கள் தன் ஆதரவாளர்களைத் தவிர மற்ற அனைவரையும் ஒடுக்கினார்.


7. இவரு தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள் என்று அழைத்தார்.



8.இவர் நாஜிக்களின் வழிவந்த ஆர்எஸ.எஸ்சில் தொண்டராக சேர்ந்து. தன் கூட இருந்தவர்களுக்கே குழிப்பறித்து தலைமைப்பதவிக்கு வந்தார்.

9. இவர் நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார்..

10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த அவரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை.  ஆட்சி அதிகாரத்துக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும். இந்திய நாட்டின் உள்ள பிரச்சினைகளை தீர்க்க  முடியாமல் டபாய்த்தார்.

11. ''நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது'' என்பது தான் இவரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது...


12.இவர் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் அமர்திருந்தவுடன்25 வருடங்களின் கனவு பலித்தது என்றார்.

13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி இவரு ஆட்சிக்கு வந்தார்...


14. இவர் பத்து இலட்சத்துக்கு அதிகமான விலை உயர்ந்த ஆடைகள் அணிவதையே  அதிகமாக விரும்பினார்..

15. இவரு  பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர
.
16. இவர் தன்னை முதன்மை படுத்தி ''நான், எனது'' என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்...

17. இவர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்...

18. இவர் தன்னுடையமனைவியை ரகசிய  உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்...

19. "நண்பர்களே,  என்ற வாரத்தைகளைத்தான் தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்...

20. இவர் தன்னை புகைப்படம் எடுப்பதையும் செலஃபி எடுப்பதையும் அதிகம் விரும்பினார்.

உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நாட்டின் பிரதமர் நிணைவுக்கு வரவேண்டும்.வர வில்லை என்றால்..நீங்கள் ஃஃஃஃ என்று அர்த்தம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

மேலும் உணர்ச்சிகளைக் காட்டு

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...