பல நாடுகள்
சேர்ந்த இந்தியாவில்
அந் நாட்டின்
பிரதமர் ஒரு
குசராத்தி அந்த
நாட்டின் பிரதமரின்
கட்சியை சேர்ந்தவர்
ஒரு குஜராத்தி
அந் நாட்டின்
ரிசர்வ் வங்கியின்
கவர்னரும் ஒரு
குஜராத்தி அந்த
நாட்டின் தலைமைத்
தேர்தல் அதிகாரியும்
ஒரு குஜராத்தி
என்னப்பா இது
ஒரே குசராத்தி
மயம்மா இருக்கு
இந்தக் கூட்டம்
ஒன்று போதுமே
சுடுகாடான இந்தியாவை
பாலைவனமாக ஆக்க....!!!!!!!!!
!
சுடுகாட்டை பாலைவனமாக்கினால் சவூதி அரேபியாவிடம் விற்று விடலாம் நண்பரே
பதிலளிநீக்குரைட்...
பதிலளிநீக்குராணுவத்தில் மட்டும் குஜராத்திகள் பங்கு மிகமிக குறைவு :)
பதிலளிநீக்குunmai
பதிலளிநீக்கு