வெள்ளி 24 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-73

உள்ளுர் சனத்துக்கு.... நெற்றி கண்


Image result for ஸ்டெர்லைட்







ஏலேய்...மக்கா..
இந்த அநியாயத்தையும்
தெரிஞ்து கொள்ளுங்கலே...
நாளா பின்னக்கி
நமக்கு உதவும்லே...

அதாவது...லே...
இலண்டன்ல..இருப்பவன்
நம்ம தூத்துக்குடியில
வந்து தொழிற்சாலை
நடத்தலாம்...லே.
அத எதிர்த்து
போராட்டம் நடத்துனா.
வெளியூர் போலீசு
வெளி மாநில
இராணுவத்த வச்சு
 போராட்டத்த ஒடுக்க
துப்பாக்கி சூடு
நடத்துவாங்கலாம்....லே
ஆனா..தூத்துக்குடி
மக்கள பாதுகாப்பதற்கு
நாம கலந்து
கொண்டால் குற்றம்
குற்றமாம்...லே.....


1 கருத்து:

  1. // இலண்டன்ல..இருப்பவன்
    நம்ம தூத்துக்குடியில
    வந்து தொழிற்சாலை
    நடத்தலாம்...லே.//
    அதில் தப்பில்லை. இந்தியாவில் இருப்பவன் இலண்டன்ல தொழிற்சாலை நடத்துகிறான், நிறைய கடைகள் வைத்திருக்கிறான்.
    ஆனால் தூத்துக்குடியில் எதிர்ப்பு தெரிவித்த மக்களை போலீஸை விட்டு சுட்டு கொன்றது தமிழக அரசின் பெரும் குற்றம்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...