ஞாயிறு 23 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-90

சுதந்திரம் என்பது என்ன..?




Related image












சுதந்திரம் என்பது
என்ன?.........பேச்சுரிமை
எழுத்துரிமை, கூட்டம்
கூடும் உரிமை
அநியாயத்தை கண்டு
போராடடும் உரிமை
 அந்தப் போராட்டத்தில்
கைது  சித்ரவதை
சிறை போன்ற
நடவடிக்கை இல்லாமல்
இருப்பதே சுதந்திரம்
சொல்லிக் கொல்லப்படும்
நடப்பு சுதந்திரம்
அப்படியா இருக்கிறது.
ஒப்பிட்டு பாருங்கள்..
சொல்வதற்கு  எவ்வளவோ
இருக்கிறது...............................

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...