பக்கங்கள்

Friday, November 16, 2018

நினைவலைகள்-20.

சாதியத்தை தூக்கி பிடித்த   ஈலக்கியங்கள்........மகாபாரதம் க்கான பட முடிவு


இலக்கியம் என்ற பெயரில் சாதியத்தை தூக்கிப்பிடித்தவைகள் இவைகள்..

இராமாயணம். மகாபாரதம். பெரியபுராணம், தேவாரம், திருவாசகம்,

சமணர்களையும், பௌத்தர்களையும் அன்றே கொடூரமாக தாக்கியவர் சம்பந்தர். அவர் பாடியதுதான் தேவராம்

பிராமணியத்தை எதிர்த்து எழுந்தவைதான் மணிமேகலை, திருக்குறள். நீலகேசி...இவற்றை புகழ்ந்து பேசுவோர் இன்று யாருமில்லை..

15 comments :

 1. Replies
  1. நன்றி! நண்பரே..உண்மையைத் தவிர வேறில்லை..நண்பரே....

   Delete
 2. புகழ்ந்து பேசுவோர் இன்னும் இருக்கிறார்கள்,
  என்ன அவர்கள் குறைச்சலாய் இருக்கிறார்கள்
  என்பதுதான் நிஜம்.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் திரை மறைவில் இருப்பவர்களைத்தானே குறிப்பிடுகிறீர்கள் நண்பரே....!!

   Delete
 3. சமணர்களால் கொடூரமாக தாக்கபட்டவர் திருநாவுக்கரசர்

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஒரு பொய்யை மெய்யாக்குவதுதானே தங்களின் வேலை..அனாமி அவர்களே!

   Delete
  2. "இப்படி ஒரு பொய்யை மெய்யாக்குவதுதானே தங்களின் வேலை..அனாமி அவர்களே!"
   .
   .
   என்னை உங்களை போன்ற திராவிட பொய்யன் என்று நினைத்தீரா ?
   நான் பார்ப்பான் அல்ல
   ஆனால் தமிழன் .. திராவிடன் அல்ல
   .
   சமணர்களை திருஞான சம்மந்தர் தண்டித்ததுக்கு அவர் பாடல்கள் மட்டும் தான் ஆதாரம்
   அதே போல்
   திருநாவுக்கரரசர் சமணர்களால் பாதிக்க பட் டமைக்கு நாவுக்கரசர் பாடல்கள் ஆதாரமாக உள்ளது
   .
   ரத்தம் , தக்காளி சட்னி யாக இருக்க கூடாது

   Delete
 4. திருக்குறள் பிராமணிய இலக்கியம் என்று ஈவே ராமசாமி நாயக்கர் சொன்னது காமெடியா ?

  ReplyDelete
  Replies
  1. உண்மைத்திராவிடன் தீட்டியது திருக்குறள் என்று சொன்னதை ..மறைத்து தப்பை தப்பாமல் சொல்கிறீர்களே அனாமி அவர்களே!

   Delete
 5. அருமையான தகவல்
  பாராட்டுகள்

  ReplyDelete
 6. வரலாறுகளுக்கு சரியான ஆதாரங்கள் இல்லாததாலோ.. அல்லது ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாலோ... நாம் அனைவரும் குழம்பித் திரிகிறோம்..

  என்னைப் பொறுத்தவரை திருக்குறள் மட்டுமே நடுநிலையான நூலாகத் தெரிகிறது. அதன் மூலம் நான் அறிவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த சமூகம் பல சமூக விரோத பழக்க வழக்கங்களால் நிறைந்து வழிந்திருக்கிறது என்பதே. ஆனால் வெளியே நல்ல சமூகம் போல் வேசமிட்டுத் திரிந்திருக்கிறார்கள். அதனை தினந்தோறும் வாழ்வில் காணமுடிகிறது நம் மக்களிடையே.

  ReplyDelete
 7. மதக் கருத்துக்கள் எத்தனை சிறந்தவையாக இருந்தாலும் அதனை நடைமுறையில் பயன்படுத்தாத போது அவற்றால் எந்தப் பயனும் இல்லை. புத்தம் பேசும் இலங்கை தமிழர்களை கொண்டு குவித்தது. பர்மாவிலும் அந்த வேட்டை தொடர்கிறது. சைவ - வைணவ போர்களுக்கு எத்தனையோ சிதலமடைந்த கோயில்கள் சாட்சியாக இருக்கின்றன. இன்னும் வீடுகளில் ஒவ்வொருவர் பூஜை அறைகளில் அந்த வன்மம் அமைதியாக உலவிக் கொண்டே தான் இருக்கிறது. இது உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் அப்படியே பொருந்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. இதைத்தான் பொதுவுடமை ஆசான் மார்க்ஸ் மதம் ஒரு போதை என்று சொல்லியிருக்கிறார் நண்பரே...

   Delete

.........