பக்கங்கள்

Tuesday, December 04, 2018

நினைவலைகள்-31.

தூக்கமில்லா இரவு..!!!


9985 ஆப்செட் பிரிண்டிங் மிஷின் க்கான பட முடிவு

அந்தோ பரிதாபம்
எட்டுமணி நேர
வேல நேரம்
போயி எட்டுமணி
நேர தூக்கம்
போயி எட்டு
மணி நேர
பொது வாழ்வு
சிந்தனையும் போயி

பெரும்பாலும் எனக்கு
தூக்கமில்லா இரவுதான்
வாங்கி இருந்த
அவசர வேலையை
முடிக்க விடிய
விடிய முழிப்பு...
பொழப்பு அப்படி
இருக்குதுங்க .அய்யா...........

2 comments :

  1. பலரது பாதை இப்படித்தான் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் இந்த பாதை ரெம்பவும் கரடு முரடா இருக்கிறது நண்பரே..!!

      Delete

.........