பக்கங்கள்

Wednesday, December 05, 2018

நினைவலைகள்-32..

கன்னத்தை வீங்க வைத்தவன்...!!!


சேர் ஆட்டோ க்கான பட முடிவுமேடும் பள்ளமும்
இல்லா வழு
வழுப்பான ரோட்டிலே
வேகமாய் வந்து
என் கன்னத்தை
இடித்துவிட்டு சிக்னலில்
நின்று இருந்த
எனக்கு முன்னால்
வந்து நின்றான்
சேர் ஆட்டோகாரன்

நான் சத்தமிடுவதற்கு
முன்னால் அவன்
 என்னை சத்தமிட்டான்
வீட்டில் சொல்லிவிட்டு
வந்தாயா என்று...

இதைதான் காலக்
கொடுமை என்பார்களோ..??

4 comments :

 1. காலக்கொடுமைதான் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நானும் எதிர்த்து நின்றால்...அதுக்கும் காலக் கொடுமைதான் காரணமாகுமோ...???

   Delete
 2. Replies
  1. வர வர இன்றைய நிலை மோசம்....

   Delete

.........