வியாழன் 17 2019

நினைவலைகள்-48.



இதுக்கு பேரு
என்னவென்று என்னைக்
கேட்டால் பிராடுத்தனம்
என்று சொல்வேன்
நீங்கள் என்னவென்று
சொல்வீர்கள் அய்யா...


பாசிச பாஜக என்றால் என்ன க்கான பட முடிவு

 பாசிச பாஜகவின் பயிற்சி திட்டங்கள்----

1.ஒரே ஆள் பத்து ஐடியை ஒரே நேரத்தில் வெவ்வேறு பிரவுசரில் பிரைவேட் விண்டோவில் பயன்படுத்துவது எப்படி?

2. வேறு கட்சி ஆதரவாளர் போல அவர்களின் வாட்ஸப் குருப்பில் உள்ளே சென்று பகிரங்கமாக ஆதரவு தராமல் நடுநிலையாளர்கள் போல் மக்களை மடை மாற்றுவது எப்படி??

3.இஸ்லாமியர் பெயரில் கிருத்துவர் பெயரில் ஐடி உருவாக்கி ஹிந்து கடவுளர்களை தரக்குறைவாக பேசுவது எப்படி???

4. ரஜினி படம் தோனிபடம் பிக்பாசு படம் என்று சாமானியன் போல் புரோபைல் பிக்சரை வைப்பது  எப்படி????

5.முகநூல் பதிவுகளில் பாஜகவின் எதிர் கருத்து வருவதற்கு அனைத்து பேக் ஐடிகள் பாஜக ஆதரவு பின்னூட்டத்தை லைக் செய்வது என்றும் அதிக ரிப்ளைவர வைத்து முதல் கமெண்டாக வர வைக்கவேண்டும் எப்படி?????

6.தமிழ் தேசிய முகநுல் பக்கத்திற்கு ஒன்று இரண்டு பேரை நியமித்து. கேட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்டு, பதில் கொடுக்கப்பட்டாலும் அதை உள் வாங்காமல் அந்தக் கேள்வியை படிப்பவர் பலர் பார்த்து தவறாக கொள்ள வைப்பது எப்படி??????.

7. தலைவர்களை அசிங்கமாக சித்தரித்த படங்களுக்கு பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது எதிர் தரப்பினா் அசிங்கமாக பேசினால் அதை மட்டும் கட் செய்து பகிர்களில் பகிர்வது எப்படி???????

8. பெண்கள் பெயரில் ஐடி உருவாக்கி அதில்ஆண்களை கவரும் வாசகங்களும் படங்களும் போட்டு இடையில் அரசியல் பதிவுகளை  போடுவது எப்படி ????????

9.வாரம்ஒரு பத்து புதிய பேக் ஐடிகள் உருவாக்கப்பட்டு ,பகிரப்படும் அதன் யூசர் நேம் பாஸ்வேடு பகிரியில் அனுப்பி வைக்கப்படுவது எப்படி??????????

10.கட்சிக்கு சாதகமான தவறான புள்ளி விவரங்களை தவறான செய்திகளை அதிகமாக பரவச் செய்வது எப்படி??????????

இந்தப் பயிற்சியோடு மாதச் சம்பளமாக ரூபாய் 3000லிருந்து 10,000வரை வழங்கப்படுகிறது .

 அடேங்கப்பா  அருனாசெல்லம்....

ஆதாரதுக்கு இங்கு செல்க....




4 கருத்துகள்:

  1. திமுக 2009 இல் இருந்து இந்த டெக்னீக் ஐ செய்கின்றார்கள்

    பதிலளிநீக்கு
  2. கீதா உபாச்சாரம்தான். நேற்று அவர்கள் கையாண்டார்கள்..இன்று இவர்கள் கையாளுகிறார்கள்...!!!!!!!!நாளை வேறு ஒருவர்....

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...