புதன் 30 2019

நினைவலைகள்-54.

சைவம் அகிம்சையாகது ஏன்?





மாட்டுக்கறி க்கான பட முடிவு



மாமிசம் சாப்பிடுவதில்லை
என்பது மாத்திரமே
அகிம்சை ஆகாது
மக்களை கஷ்டப்படுத்தாமல்
அந்த மக்கள்
மன வேதனை அடைய
செய்யாமல் இருப்பதும்
அவர்களுடைய அடிமைதனத்தை
நீக்க உழைப்பதும்தான்
அகிம்சை ஆகும்
மாமிசம் சாப்பிடமாட்டேன்
மாடு புனிதம்
என்று சொல்லிக்கொண்டு
மாட்டைக் கொல்வது
ஒரு போதும்
அகிம்சை ஆகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்.

  மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்.. "மூளை இறக்குமா?..." - டாக்டர் A. ஷேக் அலாவுதீன் (MD., (Chin.Med), A.T.C.M(CHINA) Zhejiang...