பக்கங்கள்

Thursday, January 31, 2019

நினைவலைகள்-55.

கோட்சேவும்- காந்தியும்..காந்தியிசம் ஒழிந்தது
அகிம்சையும் ஒழிந்தது
கொட்சேயின் இம்சை
தொடர்கிறது......காந்தியை
கொன்ற கோட்சேவுக்கு
சிலை  காந்தியை
பழித்து கோட்சேயை
புனிதராக மாற்றம்

கோட்சே காந்தியை
கொன்றதுக்கு காரணம்
என்னவென்று தெரியுமா?
காந்தீயின் இந்துத்துவா
கொள்கைக்கும் RSS
இந்துத்துவா கொள்கைக்கும்
ஏற்பட்ட முரண்பாடே
கொலைக்கு காரணம்
RSSன் இந்துத்வாவும்
காந்தியிசமும் வேறுவேறல்ல
இரண்டும் படு
பயங்கரமானது காந்தியிசம்
அழிக்கப்பட வேண்டிய
தத்துவம் என்றால்
இந்துத்துவா எரிக்கப்படவேண்டியது


கோட்சே நினைவுதினம் க்கான பட முடிவு
காந்தி நினைவுதினம் க்கான பட முடிவு


3 comments :

 1. நாட்டுல ஏதேதோ நடக்குது

  ReplyDelete
 2. காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடும் மனிதர்களை, மனிதர்களை கொல்லும் தலிபான்கள் ஐஸ்ஐஸ் பாணியை இந்தியாவில் பின்பற்றுபவர்களை மிகவும் வெறுக்கிறேன்.
  //இந்துத்வாவும்
  காந்தியிசமும் வேறுவேறல்ல
  இரண்டும் படு
  பயங்கரமானது காந்தியிசம்
  அழிக்கப்பட வேண்டிய
  தத்துவம் என்றால்//
  காந்தியிசம் பயங்கரமானதா? அழிக்கப்பட வேண்டியளவிற்கு தீமையானதா?
  காந்தி என்ன மனிதர்களிடையே ஜாதி வேறுபாடு பார்த்து ஒரு ஜாதியை சொல்லி பாம்பை விட்டுவிட்டு அந்த ஜாதிகாரனை அடி என்று ஜாதி துவேஷமும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசினாரா? சமுதாயத்தில் ஜாதி வெறுப்பை உருவாக்கினாரா?

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில் இந்தியை இந்து மதத்தை உருவாக்கியதில் காந்தியின் பங்கு லட்சம் RSS காரராலும் செய்யமுடியாதது.

   வெள்ளைக்காரனோடு சேர்ந்து கொண்டு
   இந்தியை அலுவல் மொழியாக்கியதும்
   தலித்,பழங்குடியினர்,நாத்திகர்கள் என எல்லோரையும் இந்துக்களாக்கி இந்துமதத்தை உருவாக்கியதே இந்தாளுதான்

   இப்போதிருக்கும் இந்தியா அமையவும் காரணம் இவரே.

   ஆக, இப்போதிருக்ரும் இந்து இந்தி இந்தியா என்கிற பாசிசக் கட்டமைப்பை உருவாக்கிய நச்சுப்பாம்புதான் காந்தி. ஆளுவோர்க்கும் மூடர்களுக்கும் நல்ல பாம்பு.

   1கோடி RSSகாரனுக்கு சமமானவர்
   காந்தி வாழ்நாளெல்லாம் மக்கள்
   விரோதியாகத்தான் வாழ்ந்தார்.

   ஜாதியஆதரவு,இந்துமதத்தை வளர்த்தது,விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தது,பெண்களுக்கு, அறிவியலுக்கு,கம்யூனிசத்துக்கு, முன்னேற்றத்திற்கு, தொழிலாளிகளுக்கு எப்பவும் காந்தி எதிரானவர்


   RSSன்இந்துத்வாவும் காந்தியிசமும்
   வேறுவேறல்ல. இன்னும் கூர்மையாக
   குறிப்பிடுவதென்றால் காந்தியிசம்
   படுபயங்கரமானது.
   அழிக்கப்பட வேண்டியத் தத்துவம்.

   Delete

.........