திங்கள், மார்ச் 04, 2019

நினைவலைகள்-78.

விக்கலுக்கு இதுதான் காரணமா.....!!!!


விக்கல் க்கான பட முடிவுஏன் சார்
உங்க நண்பர்
எப்ப பார்த்தாலும்
விக்கல் எடுத்துகிட்டே
இருக்கார் என்ன
காரணம் சார்..

அவர கேட்டா
அவருடைய அம்மா
நிணைக்கிறாங்க ..ன்னு
பத்தாம் பசலி
தனமாக சொல்றார்

அவருடைய அம்மாதான்
இறந்து மூன்று
வருடத்துக்கு மேல்
ஆச்சே அவுக
எப்படி சார்.....

என்ன சார்
தன் மகனை
தனியா விட்டுட்டு
வந்துட்டமே...மக
மக புள்ள
பேத்தி பேரன்கள்
எப்படி எப்படி
எல்லாம் காசு
கேட்டு இம்சை
படுத்துறாங்களோ என்று
அவருடைய அம்மா
நினைப்பதால் அவருக்கு
விக்கல் வருதா..

அவருடைய விக்கலுக்கு
இதுதான் காரணம்
என்று சொல்றீங்கே..
இதை நீங்களும்
நம்புறீங்களா சார்...
..................................
....................................3 கருத்துகள்:

.........