காசு கிடைக்க வேல இல்ல
இருந்தாலும் அந்த
ஆட்டக் காரிக்கு 500 ஓவா
கொடுக்க மட்டும் காசு
எங்கிருந்தோ வந்துடும்ல
மக்கா...மக்கா......
அது எப்படி...எப்படி...???
சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகொடுமை என்பதா...? அடிமை என்பதா...?
பதிலளிநீக்குஇரண்டும் சேர்ந்தது என்று சொல்லலாம் ......
நீக்கு