சனி 28 2021

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்....

 


ஆத்திரத்தை அடக்கி

ஆளுகிறவன்

மூத்திரத்தை அடக்க

முடியாமல் ஒதுங்க

இடம் தேடி

அலைகிறான் ...



1 கருத்து:

தங்களின் கருத்துரை

இருந்த இடம் வெறுமை..

                                                                            ஜாக்கி எங்கோ பிறந்து எங்கோ தவழ்ந்து என் பேத்தியின் பாச வலையில் வ...