வெள்ளி 23 2024

கயிறுகள் பலவிதம்...........

 





ஒருபடத்தில ஒரு பாடல் வரும் “பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்” நிறத்துல  என்று அது மாதிரி, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு  கையில கயிறு பல நிறத்தில கட்டி இருப்பாங்க... எதுக்கு அந்தக் கயிறு கட்டி இருக்காங்கன்னு கேட்டா  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்றாங்க . கூகுள் ஆண்டவரிடம் தேடிப் பாருங்க. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமா இருக்கும். அதுக்கு அறிவியல் காரணம் வேறு சொல்லுவாங்க..அவங்க சொல்றதில்ல ஒரு துளி மண்ணும் இருக்காது..சாதிவெறியும் மூடநம்பிக்கையும்தான்  இருக்கும்.கையில பல நிறத்துல  பல கயிறு கட்டி இருப்பது மாதிரி..  கால்ல  பல நிறத்துல கயிறு கட்டாம  கருப்பு கயிறு மட்டும்  கட்டி இருப்பாங்க  இதுலேயும் ஆண்பெண் பேதமில்ல.. அது எதுக்குடான்னு கேட்டா அதுக்கும் ஆயிரம் தத்துவ விளக்கம் தருவாங்க... நெற்றில பட்டை.நாமம், அப்புறம் பொட்டு, இது ஒருவகை,   வேறுவகை தலையில ஒருவகை குல்லா. அப்புறம் தலையில.....

பறவைகள் பலவிதம்தான் 

ஒவ்வொன்றும் ஒருவிதம்தான் 

மூடநம்பிக்கைகள் பலவிதம்தான்

 ஒவ்வொன்றும் ஒருவிதம்தான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...