இந்தீயா போன்ற சங்கீகளான காட்டுமிராண்டிகள் நிறைந்த நாட்டில் மனித உரிமையாவது மண்ணாங்கட்டியாவது.. அரசியல் சாசனமாவது வெங்காயமாவது..என்ற நிலைதான்
இப்படியான ஒரு நாட்டில் சிறை வைக்கப்பட்டு சாகும்வரை தூக்கு தண்டனை விதிக்கபட்ட மூன்று கைதிகள் தூக்கில் போடுவதற்கு முன் சம்பிரதாயத்துக்காக அவர்கள் ஆசையை நிறைவேற்றுவதற்க்காக அவர்கள் ஆசை என்ன என்று கேட்கப்பட்டது.
முதல் கைதியிடம் கேட்டபோது... அவன் சொன்னான்.. என்மனைவி குழந்தைகளை பார்க்க வேண்டும் என்றான். அவன் ஆசை சிறை விதிகளுக்கு எதிராக இருப்பதால் அவனின் ஆசை நிராகரிக்கப்பட்டது.
இரண்டாவது கைதியிடம் கேட்டபோது.. . சமரச பேச்சு வார்த்தைக்கு வரச்சொல்லி சிறைபிடித்து சிறைகொட்டடியில் அடைத்து சித்தரவதை செய்து தூக்கில் போடுவதைவிட சுட்டுக் கொல்வதே என் ஆசை என்றான். இவனுடைய ஆசையை அவனது கூட்டாளிகளுக்கு நிறைவேற்றப்பட்டதால் இரண்டாவது கைதியின் ஆசையும் நிராகரிக்கப்பட்டது.
மூன்றாவது கைதியிடம் அவன் ஆசை என்ன என்று கேட்போது.. அவன் சொன்னான்... உண்மை குற்றாளிகளை தப்பவிட்டு புகார் கொடுத்த என்னை பொய்வழக்கில் சிறை பிடித்த ஆய்வாளரையும். என் வழக்கை தீர விசாரிக்கமல் தீர்ப்பு எழுதிய நீதிபதியையும் கடைசி ஒரு முறை பார்க்க வேண்டும் என்றான். அவனுக்கு தீர்ப்பு எழுதிய நீதிபதி ஓய்வுக்கு பின் கவர்னராக பதவி பெற்றுவிட்டதாலும், ஆய்வாளர் காவல் தலைவாக பதவி உயர்வு பெற்றுவிட்டதாலும் அவர்களை அழைத்து வருவது முடியாத வேலை என்பதால் அவன் ஆசையும் நிராகரிக்கபட்டது..
கதைகளிலும் சினமாவிலும்தான் தூக்கு கைதிகளின் ஆசை நிறைவேற்றபட்டதாக முடியும் ஆனால் நிஜத்தில் அப்படியெல்லாம் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை