தீபாவளி என்பது வாழ்வில் ஒளி தரும் பண்டிகை என்றார்கள்.பாரத்தேசிகள் அந்த பாரத்தேசிகள் கூற்றுப்படியே,வரிசை வரிசையாய் விளக்கேற்றி., மின் வெட்டாலும் பிற காரணகாரியங்களாலும் ஏற்ப்பட்ட இருளை போக்கி ஒளி
தரும் பண்டிகையே தீபாவளி என்றார்கள்.
இதில் தீபத்தில் பரமாத் மாவும் நெருப்பில் ஜீவாத் மாவும் ஆக ரெண்டு வெங்காயமும் சேர்ந்து அருள் தறுவதாய் புளுகினார்கள்.
அந்தப்புளுகின் படியா தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இந்தபண்டிகைக்
கென்றே உருவாக்கப்பட்ட போனசையும்,அட்வான்சையும் வாங்கிக் கொண்டு இல்லாதவர்கள் கடன்-தவனை வாங்கிக் கொண்டு விளக்கும்,விளக்குக்கு எண்ணெயும் திரியும் வாங்கவா? அலைஅலையாய் பஜாரில் கூடுகிறார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும்,கடைகளிலும் புறம்போக்கு இடங்களில் குடிகொண்டுள்ள கோயில்களிலும் வரிசையாக விளக்கேற்றுவதும்.நாட்டில் உள்ள இந்துமத பயங்கரவாதிகள் வெள்ளாவி கொளுத்துவதும் கார்த்திகை மாதமல்லவா?
அந்த கார்த்திகையில் விளக்கேற்றும் நிகழ்ச்சியை போயி,புராட்டாசியிலும் அய்ப்பசியிலும் நடக்கிற வணிக நிகழ்ச்சியை போயி ஒளிதரும் பண்டிகை
என்று சொல்லுவதில் ஒரு அர்த்தமுமில்லை.ஒரு பொருத்தமுமில்லை
புரட்டாசியிலும்.அய்ப்பசியிலும் வரும் நிகழ்ச்சிகளை ஒலிதரும் பட்டாசுவிழா,
புத்தாடைஅணியும்விழா,ஷாப்பிங்விழா என்று அழைத்தால் அதிலே அர்த்தமும் இருக்கும் பொருத்தமும் இருக்கும்........அதவிட்டுபிட்டு ஒளிதரும் விழா என்று சொல்கிறார்கள். அவர்களை